கைரேகை சரிபார்த்தல் சேவை

 

போலி பத்திரங்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது உண்மையான உரிமையாளர்களுக்கு பதிலாக பொய்யான நபர்கள் ஆள் மாறாட்டம் செய்து போலி கையெழுத்துகளையும், போலி கைநாட்டுகளையும், பிற ஆவணங்களிலும் வைத்து விடுகிறார்கள்.

இதன் அடிப்படையில் பல்வேறு தொடர் மோசடி பத்திரங்களை உருவாக்கி நில அபகரிப்புகளில் நயவஞ்சகமாக ஈடுபடுகிறார்கள்.

இப்படிப்பட்ட பத்திரங்களை நீதிமன்றங்களுக்கு பிற சட்ட அதிகார அமைப்புகளுக்கு பரிகாரம் தேடி செல்வதற்கு முன்பு மேற்படி கைரேகையை தனியார் தடய அறிவியல் வல்லுனர்கள் மூலம் கைரேகைகளை பரிசோதித்து சரி பார்த்து கொள்வது மிகச் சிறப்பானதாகும்.

இந்த சரி பார்க்கின் மூலம் மோசடி நடந்தது என்பதை நமக்குள்ளே ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தை நிரூபிக்க வேண்டும் என்பது குற்றம் சுமத்துபவரின் சுமையாகும். (Burden of proof ) உங்கள் சேவையை தமிழகத்திலேயே மிகக் குறைவான சேவை கட்டணத்தில் நாங்கள் செய்து கொடுக்கின்றோம்

மேலும் விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள 9841665836