நிலம் சம்பந்தமாக சொத்து சம்பந்தமாக அரசினுடைய திட்டங்கள் அரசினுடைய செயல்பாடுகளில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் அதனை குறைதீர் மனுக்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு கவர்னர் அவர்களுக்கும் இந்திய பிரதமர் அவர்களுக்கும் இணையதளம் மூலமாகவும் தபால் மூலமாகவும் உங்கள் நிலச்சிக்கல்களை தெளிவாக எடுத்து வைத்து மனு அனுப்பிடும் சேவைகளை உங்களுக்கு செய்து கொடுக்க தயாராய் இருக்கிறோம். எல்லா குறைதீர் மனுக்களும் வேலை செய்திடுமா என்று நீங்கள் யோசித்தல் கூடும். உண்மையில் எல்லாக் குறைவீர் மனுக்களும் செய்யாவிட்டாலும் சில நேரங்களில் அவை பலிதம் ஆகி விடுகிறது நழுவ விடக்கூடாது. அதேபோல் ஒரு சிக்கல் வந்துவிட்டால் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடப் போகும்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள் எப்படி எதிர்வினை செய்தீர்கள் என்று விளக்கம் சொல்ல வேண்டி இருக்கும். அப்படி இந்த குறைதீர் மனுக்களை நான் அனுப்பி இருந்தேன் ஒன்று நீதிமன்றத்தில் சொல்வது உங்களுக்கு பக்க பலமாக இருக்கக்கூடிய ஒன்றாகும். அதேபோல் ஒரு பிரச்சனை நிலசிக்கல் என்று வந்துவிட்டால் அந்த சிக்கலை ஆவணப்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும் எனவே பிரச்சனைகள் வருகின்ற பொழுதும் அரசு சேவை குறைவபாடுகளின் பொழுதும் நிச்சயமாக அரசின் குறைதீரு மனுக்களை பயன்படுத்திக் கொள்வீர்கள். மேற்படி மனுக்களை தயாரிக்க உங்களுக்கு கட்டட சேவையுடன் உதவியாக இருக்கின்றோம். நாங்கள் அளிக்கும் சேவைகளுக்கான விதிமுறைகள்: நிறுவனத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்கல், வாங்கல் சம்மந்தமாக கட்டாயம் பின்வரும் அறிவுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம் 1. நிர்ணயிக்கப்படுகின்ற சேவை கட்டணங்கள் நிரந்தரமானது அல்ல ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும், ஒவ்வொரு வேலையையும் பொருத்தும் மாறுபடும். 2. தங்கள் சேவைகளுக்கான கட்டணத்தை (அ) முன்பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கிலோ (அ) காசோலையாகவோ கொடுத்தல் சிறப்பானது. ரொக்கமாக கொடுத்தால் நேரடியாக அலுவலகத்தில் வந்து கொடுப்பது நன்று மற்றும் ஆன்லைன் மூலமாக (GPAY) யில் மாற்றலாம். 3.கொடுக்கின்ற பணத்திற்கு கட்டாயம் இரசீது கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியது தங்களுடைய பொறுப்பு. 4.நிறுவனத்தின் சார்பாக தங்களை சந்திக்கும் களப்பணியாளர்களிடம் ரொக்கமாக பணம் கொடுத்தலை தவிர்த்தல் நலம். (அவர்கள் தற்காலிக பணியாளர்களே) 5.ஒரிஜினல் பத்திரங்கள் வேலை சம்மந்தமாக அலுவலகத்தில் ஒப்படைக்க நேரிட்டால் என்னிடம் (சா.மு.பரஞ்சோதி பாண்டியன்) கட்டாயம் தகவல் தெரிவிக்கவும். 6.அரசு எந்திரங்களால் மட்டுமே தாங்கள் கொடுக்கும் வேலைகள் தாமதம் ஆகுமே தவிர எங்கள் குழுவினருடைய அஜாக்கிரதையால் தாமதம் ஆகாது. தொடர்பு கொள்ள – 9841665836