வாடகை ஒப்பந்தம்

  1. வாடகை விடுபவர் / கொடுப்பவர் இருவரின் ஆதார் கார்டு.
  2. வாடகை விடுபவரின் உரிமை ஆவணம்.
  3. இருதரப்பினர்கள் போட்டுக் கொண்ட பதிவு செய்த அல்லது பதிவு செய்யாத ஒப்பந்தம்.
  4. மேற்படி ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து prapthamacademy@gmail.com என்ற மெயில் ஐடி க்கு அனுப்ப வேண்டும்.
  5. மேற்படி ஆவணங்களை whatsapp இல் அனுப்புவது உங்களுக்கு சுலபமாக இருந்தாலும் எதிர்காலத்தில் அவற்றை எடுக்கவும்/பாதுக்காக்கவும் இமெயில் அனுப்புவது சிறந்தது எனவே சிரமம் பார்க்காமல் இ மெயில் அனுப்பவும்
  6. ஆவணங்களை அதிலிருக்கும் வண்ணத்துடன் ஒளி வருடல் செய்து அனுப்பும் படி வேண்டுகிறோம்
  7. தரையில் / டேபிள் வைத்து மொபைலில் போட்டோ எடுத்து அனுப்புவதை தவிர்க்கவும்.
  8. அரசுக்கு கட்ட வேண்டிய கட்டணம் ரூ200/- நிறுவனத்தின் சேவைகள் கட்டணம் ரூ800/- மேற்படி தொகையை A/C – A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO: 433505000164, BRANCH: GP ROAD CHENNAI-2 BANK: ICICI, IFSC CODE: ICIC0004335 Google Pay Number – 9962265834
  9. கணக்கில் செலுத்தி அதன் ஸ்க்ரீன் சாட் ஆவணங்களுடன் மெயிலில் அனுப்பவும்
  10. இவற்றை அனுப்பி விட்டு நிறுவனத்திற்கு call செய்து பேச வேண்டும் என்று தேவையில்லை
  11. வேறு எதாவது குழுவினரே மூன்று உங்களை அழைத்து 3 வேலை நாட்களுக்கு பதிவு செய்து கொடுப்பார்.
  12. வேறு ஏதாவது சந்தேகத்திற்கு தெளிவு வேண்டும் என்றால் 9841665836 என்ற எண்ணிற்கு whatsapp செய்யவும்