பதிவுத்துறை

பத்திர பதிவு துறையில் ஆன்லைன மூலம் எடுக்கப்படும் CERTIFIED COPIES உங்களுக்கு சொத்து வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் நிலச்சிக்கள் வழக்குகள் இருக்கும் பொழுதும் மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன.

EC

வில்லங்க சான்றிதல் பொறுத்த வரை தமிழ்நாடு முழுவதும் 1975 முதல் இன்று வரை வில்லங்கம் பார்ப்பதற்கு பதிவுத்துறை வசதி ஏற்படுத்தியுள்ளது இன்னும் வெகு விரைவில் 1950-ல் இருந்து EC ONLINE மூலம் பார்ப்பதற்கு வழி வகை செய்ய உள்ளது சொத்து வாங்குவதற்கும், சொத்து விற்பதற்கும் சொத்தின் விலை மதிப்பு தெரிந்து கொள்வதற்கும் உள்ளது பக்கத்து சொத்துகாரர்கள் செக்குப்பந்தி சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு வில்லங்கம் சான்று மிக அவசியமானதாக இருக்கின்றது பதிவுத்துறையில் கட்ட வேண்டிய பதிவு கட்டணம் முத்திர்கட்டணம் மற்றும் இதர கட்டணம் அனைத்தையும் E-PAYMENT மூலமாக கட்டலாம் (E- PAYMENT மூலமாக கட்டுவது பாதுகாப்பானது வரைவோலை தரகு கட்டணம் இல்லாதது) தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இந்த சேவையை செய்வதற்கு தயாராக இருக்கும்

FIRM REGISTRATION

பார்ட்னர்ஷிப் தொழில் நிறுவனங்கள் செய்வதற்கு பார்ட்னர்ஷிப் பத்திரம் தயாரிப்பது அதனை ONLINE மூலம் பதிந்து தருவது ஏற்கனவே பதிந்த பத்திரங்களை திருத்தம் செய்வது தணிக்கை அறிக்கை தயாரிப்பது போன்றவை செய்து கொடுக்கிறோம்பதிவுத்துறையில் கட்ட வேண்டிய பதிவு கட்டணம் முத்திர்கட்டணம் மற்றும் இதர கட்டணம் அனைத்தையும் E-PAYMENT மூலமாக கட்டலாம் (E- PAYMENT மூலமாக கட்டுவது பாதுகாப்பானது வரைவோலை தரகு கட்டணம் இல்லாதது) தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இந்த சேவையை செய்வதற்கு தயாராக இருக்கும்

SOCIETY REGISTRATION

சங்கம் பதிவது, சங்கத்தை திருத்தம் செய்வது, சங்கத்தை தணிக்கை செய்வது போன்ற சேவைகள் செய்து தரப்படும்