கிராம வரைபடம்
Website மூலம் வரைபடம் எடுத்து தரப்படும்
- ஒவ்வொரு நபரிடமும் அவரவர் கிராம வரைபடம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
- அந்த கிராமத்தில் இருக்கின்ற பொது சாலைகள், நடைவழி பாதைகள், நீர்வழி பாதைகள், நீர் நிலைகள், மலைகள், காடுகள், கிராம நத்தங்கள், சுடுகாடு, கடற்கரை, போன்றவற்றில் எல்லைகள் எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
- நிலச்சிக்கல்கள் வரும்போது நிலங்கள் வாங்கும் போது இது தான் சரியான இருப்பிடம் (Location) என்று உறுதி செய்வதற்கு கிராம வரைபடம் தேவைப்படுகிறது.
- உங்களுடைய கிராம எந்த ஆண்டு சர்வே செய்யப்பட்டது எந்த முறையில் செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
- மேற்படி website இருந்து எடுத்து தரப்படும்
தங்களுக்கு MAP வேண்டும் என்றால் தங்களுடைய வட்டம், மாவட்டம் வருவாய் கிராமம் prapthamacademy@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்
மேற்படி இணையதளத்திற்கு சென்று நீங்கள் கேட்கும் கிராமம் எத்தனை பக்கம் இருக்கிறது என்று பார்த்து ஒரு பக்கத்திற்கு ரூ 200/- என்று அரசிற்கு நாம் செலுத்த வேண்டும்.
எனவே எவ்வளவு கட்டணம் என்று நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம்
மேற்படி தொகையை மேற்படி தொகையை
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO: 433505000164, BRANCH: GP ROAD CHENNAI-2 BANK: ICICI, IFSC CODE: ICIC0004335 Google Pay Number – 9962265834 செலுத்த வேண்டும்.
எங்களுக்கான சேவை கட்டணம் ரூ100/- அடியில் கண்ட வங்கி கணக்கில் தாங்கள் பணம் செலுத்திய பின்பு தெரியப்படுத்தவும்
கிராம வரைபடம் A1 size தேவைப்படுகிறது என்றால் 1 பக்கத்திற்கு ரு 100/- மற்றும் ரூ50/- தபால் செலவு அனுப்பினால் உங்களது முகவரிக்கு அனுப்பப்படும்