ஆன்லைன் பட்டா சிட்டா FMB
நிறைய நபர்களுக்கு தங்கள் நிலத்தின் ஆன்லைன் பட்டா ஆன்லைன் சிட்டா, ஆன்லைன் அ-பதிவேடு, ஆன்லைன புலப்படம், ஆன்லைன் டவுன் சர்வே புலப்படம், ஆன்லைன் டவுன் சர்வே பட்டா, ஆகியவை தேவைப்படுகிறது.
மேற்படி பட்டாக்கள் நிலத்தின் அனுபோகத்திற்கான முக்கியமான ஆவணமாகும்.
நிலங்களை வாங்கும் போதும் விற்கும் போதும் நிலச் சிக்கல்கள் வழக்குகளை நடத்திக் கொண்டிருப்பவர்களும் அடிக்கடி பார்க்க வேண்டிய ஆவணம் பட்டா ஆகும்.
மேற்படி பட்டாவை ஆன்லைன் மூலமாக எடுத்து உங்களது whatsapp க்கு அனுப்புகின்ற சேவையை நாங்கள் செய்து தருகிறோம்.
மேற்படி பட்டா வேண்டும் என்றால் மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண் ஆகியவற்றை whatsapp இல் அனுப்பி சேவையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1 சர்வே எண்ணிற்கு இந்த சேவை அளிப்பதற்கு ரூ100/- சேவை கட்டணமாக வழங்க வேண்டும் அதனை A/C – A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD, A/C NO: 433505000164, BRANCH: GP ROAD CHENNAI-2 BANK: ICICI, IFSC CODE: ICIC0004335 Google Pay Number – 9962265834 கணக்கில் அனுப்பி அதன் ஸ்க்ரீன்சாட் whatsapp அனுப்ப வேண்டும்.
ஒரு வேலை நாட்களுக்குள் சேவை செய்து தரப்படும்.