Category RTI

rti சேவை

தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனுக்களை தயாரித்தல் சேவை!   தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கான அற்புதமான சட்டம். சொத்து சிக்கல்கள் நிலச்சிக்கல்கள் வரும் பொழுது அவற்றை தீர்ப்பதற்கு அந்த சிக்கலை புரிந்து கொள்வதற்கு அந்த நிலச்சிக்கல்களை கையாளுவதற்கு நிறைய ஆவணங்கள் தேவைப்படுகிறது. அந்த ஆவணங்களை எங்கு எடுக்கலாம், எப்படி எடுக்கலாம், எந்த…