கை ரேகை சரிபார்த்தல்
கைரேகை சரிபார்த்தல் சேவை போலி பத்திரங்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது உண்மையான உரிமையாளர்களுக்கு பதிலாக பொய்யான நபர்கள் ஆள் மாறாட்டம் செய்து போலி கையெழுத்துகளையும், போலி கைநாட்டுகளையும், பிற ஆவணங்களிலும் வைத்து விடுகிறார்கள். இதன் அடிப்படையில் பல்வேறு தொடர் மோசடி பத்திரங்களை உருவாக்கி நில அபகரிப்புகளில் நயவஞ்சகமாக ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட பத்திரங்களை நீதிமன்றங்களுக்கு பிற…